இளையதளபதி விஜய்யின் பைரவா படத்தின் ஃபஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி இருந்தது.ஃபஸ்ட் லுக் வெளியான கொண்டாட்டத்தில் ரசிகர்களும் டுவிட்டரில் டிரண்ட் செய்து வந்தனர்.படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் அமெரிக்க தியேட்டர் உரிமை ரூ.3.30 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதற்கு முன் படத்தின் கேரள தியேட்டர்கள் உரிமை ரூ. 6.25 கோடிக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment