ஒன்றிரண்டு தமிழ் படங்களில் நடித்துள்ளவர் ரம்யா. இவர் தற்போது அரசியலில் முழுகவனம் செலுத்தி வருகிறார்.சமீபத்தில் தான் இவர் பாக்கிஸ்தான் பற்றி பேசியதால், தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இவர்மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய கர்நாடக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.சுதந்திரப் போராட்டத்தின் போது, ஆர்எஸ்எஸ் அமைப்பினர், ஆங்கிலேயர்களுடன் கூட்டு வைத்திருந்தார்கள் என்று ஒரு நிகழ்ச்சியில் ரம்யா தெரிவித்திருந்ததே அதற்கு காரணம்.

Comments

comments, Login your facebook to comment