விக்ரம் நடிப்பில் வெளிவந்த இருமுகன் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. இதை தொடர்ந்து வசூலில் பெரும் பாதிப்பு வரும் என எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால், ஐ படத்திற்கு பிறகு விக்ரமின் திரைப்பயணத்தில் பெரிய ஓப்பனிங் இந்த படத்திற்கு தான். இந்நிலையில் இருமுகன் படம் எப்படி? என்று ரசிகர்களிடம் ஒரு கேள்வியை எழுப்பியது.

இதில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படம் மிக நன்று எனவும், 800 மேற்பட்டோர் நன்று என கூறியுள்ளனர். 300 பேருக்கு மேல் சுமார் என்று தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment