மாடிபடியில் இருந்து கமல்ஹாசன் விழுந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதனால் காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நவம்பர் மாதம் முதல் நான் என் வேலைகளைத் தொடங்கலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்களின் அன்பால் நான் எனது காயம் சீக்கிரம் குணமானது. இதற்கு பதில் எனது அன்பை எனது புதிய படம் சபாஷ் நாயுடு மூலம் நான் திருப்பித் தருவேன் என டுவிட் செய்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment