14804840_1078129335637440_242944663_nஅண்மையில் வெளியாகி பலர் மத்தியில் பிரபலமாக பேசப்பட்ட திருடர் கூட்டம் இயக்குனர் கதிரின் இயக்கத்தில் LBM நிறுவனம் தயாரிக்கும் குறும்படமே குற்றம் இதன் முன்னோட்டம் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பலரின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இக் குறும்படத்தில் குகனி மிதுனா துவாரகன் சித்தர முரளி கவி ஹரிஸ் போன்ற பல கலைஞர்களின் பங்களிப்பில் வெளியாகவுள்ளது இப்படத்துக்கான ஒளிப்பதிவு ஒளித்தொகுப்பு இசை போன்ற விடயங்களில் இயக்குனர் கதிரே கவனமெடுத்து செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment