ஈழத்து மண்ணில் இருந்தவாறே எம் இனகாவலர்களை பூசிக்கும் நாளில்அவர்கள் தியாகங்களை கண்முன்னே நிறுத்தி அவர்களுக்கு நன்றி சொல்லும் துணிச்சலான படைப்புகளைத் தரும் கலைஞர் புவிகரனின் இயக்கத்திலும் மற்றும் காவியாவின் தயாரிப்பிலும் ,கரன் வரதன் அவர்களின் கதை ஆக்கம் ஊக்கத்துடன் விரைவில் வெளிவரவிருக்கிறது. “அண்ணா” குறும்படம் .

இயக்கம் -புவிகரன்

தயாரிப்பு -காவியா

வெளியீடு -(ஈழத்து சினிமா “சாதனையும் வேதனையும்”)

கதை ஆக்கம் -கரன் வரதன்

ஒளிப்பதிவு -பாலசுப்பிரமணியம்

படத்தொகுப்பு -வில்சி15046382_1756327451298304_669176290_n15032561_1756335034630879_1255560976_n14972045_1756335077964208_647328868_n 15033724_1756335064630876_212569333_n

Comments

comments, Login your facebook to comment