ஆர்.வி.எம்.மூவிஸ்  தயாரிப்பில்  உருவாகி, ஒளிவியா படைப்பகத்தின் வெளியீடாக இக்குறும்படம் வெளிவந்துள்ளது.
 அண்மைக்காலங்களில் ஈழத்து சினிமாச்  சூழலில்  குறிப்பிட்டுச்  சொல்லுமளவுக்கு சிறந்த கதைக்கருவையும் குறியீட்டுப் படிமங்களையும் தாங்கி வெளிவருவது ஆரோக்கியமான ஒரு முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது.

ஒளிப்பதிவு ஆர்.வி.எம்.ரமேஸ்.
படத்தொகுப்பு -ஏ .ஜே.பெலிசியன்,
கதை கருத்தாடல்- இரா.இராஜேஸ்வரன், கி .நிக்சலன், கி.கிஷாந்
தயாரிப்பு முகாமையினை கே.விதுஷன்.
உதவி இயக்கம்  கி.கிஷாந்

Comments

comments, Login your facebook to comment