தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பல்வேறு தவறான தகவல்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின.

இந்நிலையில், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமெனில் ஜெயலலிதா சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை வெளியிட வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், 2009 ஆம் ஆண்டில் , ESSALAUD மருத்துவமனையில் ஒரு பெண்மணியை எடுத்த புகைப் படத்தை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு, இவர் தான் செல்வி ஜெயலலிதா என்று சமூவலைதளவாசிகள் கூறிவருகின்றனர்.

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

 

Comments

comments, Login your facebook to comment