625.0.560.350.160.300.053.800.668.160.90பிரபல தொழிலதிபர் மோனிகா குர்தேவாவை நிர்வாண நிலையில் வீடியோ எடுக்க முயற்சித்ததாக கைதான குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்று நறுமணப்பொருட்களின் தயாரிப்பாளரான மோனிகா குர்தேவா கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவா தலைநகர் பானாஜி அருகே தங்கியிருந்த அவரது வாடகை வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் பஞ்சாப்பைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை பொலிசார் நேற்று கைது செய்தனர்.

மோனிகா குர்தேவாவைத் நான் தான் கொலை செய்தேன் என ராஜ்குமார் ஒத்துக்கொண்ட நிலையில், இது தொடர்பாக பொலிசார் ராஜ்குமாரிடம் மேலும் விசாரணை நடத்தினர்.

அதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. மோனிகா குர்தேவாவை முதலில் அடைய நினைத்தேன். ஆனால் அவர் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை.

இதனால் அவரை பாலியல் பலாத்கரம் செய்து விட்டு நிர்வாண நிலையில் வீடியோ எடுத்து அவரை மிரட்டலாம் என முயற்சித்தேன். ஆனால் அவர் அதற்கும் ஒத்துழைப்பு தரவில்லை, இதன் காரணமாக வரை நிர்வாண நிலையில் கை, கால்களை கட்டி விட்டு, தலையணையை வைத்து மூச்சை திணறடித்தேன்.

மூச்சு திணறல் காரணமாக மயக்கமடைந்திருக்கலாம் என கருதினேன், ஆனால் அவரை பரிசோதித்து பார்க்கையில் இறந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த நான் அப்பகுதியை விட்டு ஓடி விட்டேன் என தெரிவித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment