625.500.560.350.160.300.053.800.900.160.90தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு நாளை 62ஆவது பிறந்த நாள். இதனை முன்னிட்டு இந்தியாவில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில் சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியினர் இரத்த தானம் வழங்குகின்றனர் என செய்தி வெளியாகி உள்ளது.

பிரபாகரனின் 62ஆவது பிறந்த நாள் உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று இரத்த தான முகாம் நடைபெறுவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments

comments, Login your facebook to comment