நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இருபத்து மூன்று நாட்கள் விசேட பூஜை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 24ஆம் நாளாகிய நேற்று தேர்த் திருவிழா நடைபெற்றதுடன், தீர்த்தோற்சவத் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிலையில், மணல் சிற்ப கலைஞர் ஒருவர் இன்று நல்லூர் ஆலய முன்றலில் நல்லூர் கந்தனை பிரமாண்டமான முறையில் வடிவமைத்திருந்தார்.

இதனை இங்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.500.400.197.800.1280.160.95 (1) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (2) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (3) 625.0.560.320.500.400.197.800.1280.160.95

Comments

comments, Login your facebook to comment