கோர விபத்தில் நால்வர் பலி : 7 பேர் வைத்தியசாலையில் (படங்கள் இணைப்பு)

தம்புள்ளை கலேவேல யடிகல்பொத பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியானதுடன் 7 பேர் படுங்காயங்களுடன் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் வண்டியொன்றும் வேனொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சிறு குழந்தையொன்றும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment