625.368.560.350.160.300.053.800.560.160.90 (2)பிரதான இராணுவ முகாம்களுக்கு இன்று காலை 8.00 மணி தொடக்கம் மின்தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் 531ஆவது படைப்பிரிவு, மிருசுவில் 52ஆவது படைப்பிரிவு மற்றும் வவுனியா இராணுவமுகாம் ஆகிய இராணுவ முகாம்களுக்கே மின்தடைப்பட்டுள்ளது.

மேலும், இன்று மாலை 5.30 மணிவரையும் குறித்த மின்சார தடை இருக்கும் என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை,உயர் அழுத்தம் மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்கள் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக குறித்த மின்தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment