மன்னார் யாழ்ப்பாண சங்குபிட்டி பிரதான வீதியில் முழங்காவில் நாகபாடுவான் பகுதியில் சற்று முன் உழவு இயந்திரம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதில்  ஒருவர் படுகாயம் படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

unnamed-2

Comments

comments, Login your facebook to comment