625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)இலங்கையில் கடந்த 9 மாதங்களில் மாத்திரம் 38 ஆயிரத்து 419 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்த தகவலை அரசாங்கத்தின் தொற்று நோய்பிரிவு வெளியிட்டுள்ளது.

இதில் 5ஆயிரத்து 131 பேர் மேல்மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் சுற்றாடலை துப்புரவாக வைத்திருப்பதன் மூலமே டெங்கு நோய்ப்பரவலை கட்டுப்படுத்தமுடியும் என்றும் அந்தப்பிரிவு வலியுறுத்தியுள்ளது.

Comments

comments, Login your facebook to comment