625.368.560.350.160.300.053.800.560.160.90கதிர்காமம் றுகுனு மகா கதிர்காமம் கோயிலில் இருந்து வைக்கப்பட்டிருந்த 9.5 கிலோகிராம் நிறைக்கொண்ட தங்கம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தங்கம் 2006ஆம் ஆண்டு ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவினால் கோயிலுக்கு அன்பளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த தங்கம் காணாமல் போனமை குறித்து கோயில் நிர்வாகம் முறைப்பாட்டை செய்துள்ளது.

Comments

comments, Login your facebook to comment