13333581185பதுளை – பஸ்ஸர, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அருகாமையில் இரண்டு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

மாத்தளையில் இருந்து காதிர்காம யாத்திரைக்கு பயணித்துள்ள பேருந்து மற்றும் பஸ்ஸர தொடக்கம் பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த போருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, காயமடைந்தவர்கள் பாதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.

Comments

comments, Login your facebook to comment