625.368.560.350.160.300.053.800.560.160.90விபத்தை ஏற்படுத்தி விட்டு வாகனத்தை விட்டு தப்பிச்சென்ற நபர் தொடர்பில்பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அநுராதபுரம் நகரின் பிரதான வீதியில் அமைந்துள்ள மஞ்சட் கடவைக்கு அருகில் உள்ளசமிக்ஞை விளக்குகளின் தூண் மீது காரினை மோதிவிட்டு குறித்த இடத்திலேயேகாரையும் விட்டு சாரதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த வீதி சமிக்ஞைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக சந்தேகநபர் பொலிஸாருக்கு பயந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார்சாரதி மதுபோதையில் இருந்திருக்கலாம் எனவும் சந்தேகம்தெரிவித்துள்ளதுடன், சந்தேகநபர் ஏதாவது சட்டவிரோத நடவடிக்கைகளில்ஈடுபட்டவரா?என்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த சாரதியைத் தேடி அநுராதபுரம் பொலிஸர் விசாரணைகளைமுன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment