625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)_1முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு செந்துரன் சிலையடி போன்ற இடங்களில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பயன்படுத்திய போர் படகுகள் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றது.

இந்நிலையில் குறித்த வீதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் தாம் கையில் எடுத்துச் செல்லும் சுமைகளை போர் படகுகள் மீது வைத்து சற்று களைப்பாறிய பின்னர் செல்கின்றனர்.

மேலும், முல்லைத்தீவு வீதி ஆறாம் கட்டையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்திய சுமைதாங்கி ஒன்று அமைந்திருக்கின்றது.

குறித்த சுமை தாங்கியில் இராணுவ முகாமை அடையாளப்படுத்தும் பெயர் எழுதப்பட்டு இராணுவத்தினர் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)_1 625.0.560.320.160.600.053.800.668.160.90_1

Comments

comments, Login your facebook to comment