இலங்கை வாழ் மக்களை சட்ட, விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதற்கே இலங்கை பொலீஸ் திணைக்களம் அமைக்கப்பட்டது. இவ்வாறு இருக்கையில் அதில் கடமை புரியும் பொலிசாரே இந்த சட்டத்தை மீறி செயல்படுவது உண்டு.

இதற்கு உதாரணமாக மொனராகலை வீதியில் ஒரு பொலீஸ் இருசக்கர வாகனம் ஒன்றில் ஒரு பெண்ணை தலைக்கவசம் இல்லாமல் பிரதான வீதியில் ஏற்றி சென்றது அவ்வீதியால் பயணித்த பயணிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

police

Comments

comments, Login your facebook to comment