625.368.560.350.160.300.053.800.560.160.90கடந்த 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை ஒன்று தொடர்பிலான மூன்று குற்றவாளிகளுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹா மேல் நீதிமன்றம், இந்த தண்டனை தீர்ப்பை நேற்று (06) வழங்கியது.

கடந்த 1999ஆம் ஆண்டு பெப்வரி மாதம் பன்னிப்பிட்டியவை சேர்ந்த முச்சக்கர வண்டி ஒட்டுனர் ஒருவரை கொலை செய்தமையை குறித்த மூன்று பேருக்கும் எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டாகும்.

Comments

comments, Login your facebook to comment