625.368.560.350.160.300.053.800.560.160.90கடந்த வருடத்தை விட இந்த வருடம் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை கொலை, பாலியல்துஸ்பிரயோகம், வீடுடைப்பு, கொள்ளை மற்றும் திருட்டு உட்பட 5495 குற்றச்செயல்கள்பதிவாகியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை 5231 குற்றச்செயல்களேபதிவாகியிருப்பதாகவும்,கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 264 குற்றங்கள்அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 623 குற்றச்செயல்கள்பதிவாகியுள்ளதுடன், இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் 689 குற்றச்செயல்கள்பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment