20160914_183826வவுனியா வேப்பங்குளத்தில் இன்று ( 14.09.2016) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குருமன்காட்டிலிருந்து வேப்பங்குளம் நோக்கி பயணித்த துவிச்சக்கரவண்டி வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு திரும்ப முற்ப்பட்ட போது நெளுக்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் காயமடைந்துள்ளார்.

20160914_183409(0) 20160914_183410 20160914_183614 20160914_183647 20160914_183651 20160914_183823 20160914_183826

 

 

Comments

comments, Login your facebook to comment