Untitled-1 copyஇன்று(16.09.2016) காலை வவுனியா குழுமாட்டுச்சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஊடகவியலாளர் காயமடைந்துள்ளார்

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

நெளுக்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் குழுமாட்டுசந்தியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் காயமடைந்த நிலையில்  ஊடகவியலாளர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

வவுனியா மன்னார் வீதியில் கட்டாக்காளி மாடுகளால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment