வவுனியா பல்கலைகழகத்தில் இளையோர் தலைமைத்துவ கற்கைநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களின் ஓர் படைப்பான வெளி சஞ்சிகை வெளியாகியுள்ளது.

வவுனியா பல்கலைகழகத்தில் இளையோர் தலைமைத்துவ கற்கைநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களினால் இவ் வெளி சஞ்சிகை வவுனியா மாவட்ட செயலகத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்,வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,வவுனியா பிரதேச செயலாளர், அரச உத்தியோகத்தர்கள் என பலரிடமும்  உத்தியோக பூர்வமாக வெளி சஞ்சிகை கையளிக்கப்பட்டது.

14369888_613491935491296_4148635055472792510_n 14358689_613492225491267_8888713191363607192_n 14355070_613492872157869_3045721309868137834_n 14264164_613492758824547_359108427091989296_n 14292302_613492995491190_1012563389654290491_n 14355548_613493232157833_2617758115780048531_n 14330149_613494172157739_8689853611567108686_n 14333199_613493962157760_7958691912628733321_n 14322387_613493342157822_3291397686783752913_n 14264219_613493418824481_3137172152523205993_n 14333778_613493062157850_8635131049341306729_n

14348865_613666288807194_1776167539_n

 

 

Comments

comments, Login your facebook to comment