முல்லைத்தீவு புதுகுடியிருப்பில் இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளின் போர்த் தளபாடங்கள் அடங்கிய காட்சியறை அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த காட்சியறையில் உள்ள கடற்புலிகளின் போர்ப்படகுகள் மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் சகிதம் 34, 35 ஆகிய இருபிரதான வீதிகள் ஊடாக நகர்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நடவடிக்கைகளில் கனரக வாகனங்கள் முயல்வேகத்திலும் , இடமாற்றும் செயல் ஆமைவேகத்திலும் நடைபெறுவதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Comments

comments, Login your facebook to comment