625.368.560.350.160.300.053.800.560.160.90 (1)அருகம்பே பகுதியில் 6 சுற்றுலா ஹொட்டல்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அனுமதியின்றி மதுபானங்களை விற்றவர்களையும் கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கொழும்பில் இருந்து சென்ற கலால் திணைக்கள அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுடன், இவர்கள் பொத்துவில் நீதவான் நீதபதியிடம் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து இவர்களிடம் இலட்சத்து அறுபதாயிரம் தண்டப் பணம் அறவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment