வவுனியாவில் உயிரிழை அமைப்பினால் ஏற்ப்பாட்டில்  தமிழ் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா இன்று (18.09.2016) காலை ஓமந்தையில் ஆரம்பமானது.

வவுனியா ஓமந்தையில் ஆரம்பமான மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியை வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் ஆரம்பித்து வைத்திருந்தார்.

இன்று காலை ஆரம்பமான விளையாட்டு விழா வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெற்றது.

இவ் விளையாட்டுப்போட்டியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.

news (1) news (2) news (3) news (4) news (5) news (6) news (7) news (8) news (9) news (10) news (11) news (12) news (13) news (14) news (15) news (16) news (17) news (18) news (19) news (20) news (21) news (22) news (23) news (24) news (25)

 

 

Comments

comments, Login your facebook to comment