625.368.560.350.160.300.053.800.560.160.90தென் மாகாண சபை அமைச்சர் ஒருவர் தனது கள்ளக் காதலிக்கு அமைச்சின் வாகனம் ஒன்றை பயன்பாட்டு வழங்கியுள்ளதாக தெரிவருகிறது.

அமைச்சருக்கு மூன்று உத்தியோகபூர்வ வாகனங்கள் உள்ளன.

தனக்கு அதிஷ்டத்தை கொடுத்த வாகனம் எனக் கூறி அவற்றில் ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார்.

அமைச்சருக்கு அதிஷ்டத்தை கொடுத்த வாகனம் தற்பொழுது அவரது கள்ளக் காதலிக்கு அதிஷ்டத்தை கொடுத்துள்ளதாக மாகாண சபைக்குள் பேசிக்கொள்வதாக தென் மாகாண சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

comments, Login your facebook to comment