20160922_101156_1வவுனியா பண்டாரிக்குளம் பிரபல பாடசாலை ஒன்றில் தற்கொலை அங்கி உட்பட போன் சாஜர் என்பன இன்று (22.09.2016) காலை 9.40மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பாடசாலை வளவில் புதிய கட்டிடம் அமைப்பதற்கு பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது தொழிலாளர்களினால் தற்கொலை அங்கி மற்றும் போன் சாஜர் என்பன கண்டுபிடிக்கப்பட்டு வவுனியா பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சோமரத்தின விஜயமுனி குழுவினர்  விசாரணை மேற்கொண்டதுடன்

மேலும் அப்பகுதியில் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாடசாலை முடிந்த பின்னர் அப்பகுதியில் தேடுதல் பணி மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

20160922_101023_1

20160922_101039_1 20160922_101045_1 20160922_101055_1 20160922_101058_1 20160922_101156_1 20160922_101208_1 20160922_101231_1

Comments

comments, Login your facebook to comment