பாடசாலை வளவில் இன்று மாலை5.30மணியளவில்  விஷேட அதிரடிப்படையினரால் மேற்கொண்ட அகழ்வுப்பணியின்போது எதுவித மேலதிக பொருட்களும் கைப்பற்றப்படவில்லை.

சம்பவ இடத்திற்குச் சென்ற விஷேட அதிரடிப்படையினர் மற்றம் பொலிசார் இணைந்து அகழ்வுப்பணியினை மேற்கொண்டிருந்தனர்.

இன்று காலை அப்பகுதியில் கட்டடப்பணியினை மேற்கொண்டபோது தற்கொலை அங்கி என சந்தேகிக்கப்படும் விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக நம்பப்படும் இடுப்புப்பட்டி மற்றும் போன் சாஜர்கள்இ கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தும் இரண்டு மகசீன் போன்றவற்றை பொலிசார் கைப்பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

DSC_0322

DSC_0323 DSC_0324 DSC_0325 DSC_0326 DSC_0327 DSC_0329 DSC_0331 DSC_0337 DSC_0338 DSC_0341 DSC_0342 DSC_0343 DSC_0347 DSC_0348

Comments

comments, Login your facebook to comment