Untitled-1 copy_1வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய தரம் நான்கு பாடசாலை மாணவர்களின் பெற்றோர் தின நிகழ்வுகள் இன்று 23.09.2016 காலை 10மணிக்கு அக்குவைனஸ் கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்தியர் ச. ஹரிகரன், சிறப்பு விருந்தினராக இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி எஸ். சத்தியராஜ், மற்றும் உப அதிபர் திரு. கு. முல்லைக்குமார், பொறுப்பாசிரியர் திருமதி. கெலன் இராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தரம் நான்கு மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மாணவர்கள், பொற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

IMG_0747

DSC_0350 DSC_0351 DSC_0353 DSC_0356 DSC_0357 DSC_0358 DSC_0359 DSC_0362 DSC_0365 DSC_0367 DSC_0368 DSC_0369 DSC_0370 DSC_0371 DSC_0372 DSC_0373 IMG_0744 IMG_0745 IMG_0746 IMG_0748 IMG_0749 IMG_0751 IMG_0754 IMG_0755 IMG_0756 IMG_0757 IMG_0758 IMG_0764 IMG_0765

Comments

comments, Login your facebook to comment