வடமாகணத்தின் எதிர்காலச் சமூகத்தின் மனிதவலுவை மேம்படுத்தும் நோக்கில் வடமாகணக் கல்வித் திணைக்களம்,உளசமூன வளநிலையத்தின் ஊடாக நாடத்துகின்ற தொழில் வழிகாட்டல் கண்காட்சியும்,தொழிற்சந்தையும் 2016.09.24ம் திகதி காலை 8.30மணி தொடக்கம் மாலை 5.30மணிவரை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இக் கண்காட்சியில் புதிய கண்டுபிடிப்புக்கள்,கல்வி.தொழில் மேன்மைக்கான வழிகாட்டல்கள்,சுயஉற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தும் உத்திகள் என பல நடைபெறவுள்ளது.

அனைவரையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாகாணக் கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார் தெரிவித்தார்.

Untitled-1 copy_1

 

Comments

comments, Login your facebook to comment