வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தில் இன்று(24.09.2016) காலை 9மணிக்கு மாகாணக் கல்வித்திணைக்களம் வடமாகாணம் எற்பாடு செய்த கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சியும் தொழிற்சந்தையும் மாகாண கல்விப்பணிப்பாளர் திரு செ. உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி பண்பாட்டுடலுவல்கள், விளையாட்டுத்துறை வடமாகாண அமைச்சின் செயலாளர் திரு. இ.இரவீந்திரன், வவுனியா தொற்கு வலய கல்விப்பணிப்பாளர் திரு. எம். இராதாகிருஷ்ணன், தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,  மாணவர்கள் என பலரும் இத் தொழில் கண்காட்சியில் கலந்து கொண்டதுடன் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் தொழிற்கூடங்களும் இடம்பெற்றன. P1210538 P1210539 P1210540 P1210541 P1210543 P1210544 P1210545 P1210546 P1210547 P1210548 P1210549 P1210550 DSC_0408 DSC_0407 DSC_0406 DSC_0405 DSC_0402 DSC_0399 DSC_0398 DSC_0397 DSC_0395 DSC_0394 DSC_0385 DSC_0387 DSC_0389 DSC_0420 DSC_0417 DSC_0413

Comments

comments, Login your facebook to comment