வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தின் மணிவிழா இன்று(24.09.2016) காலை 9.30 மணிக்கு பாடசாலை அதிபர் திருமதி M.Aமோகன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக மாகாணசபை உறுப்பினர் G.Tலிங்கநாதன் அவர்களும், கெளரவ விருந்தினராக M.இராதாகிருஸ்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள் என பெருந்திரலானோர் கலந்து கொண்டார்கள்.

இவ் நிகழ்வில் பிரம்மம் எனும் மலர் வெளியீடும், பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

20160924_094807 20160924_094840 20160924_094951 20160924_094957 20160924_095933 20160924_100022 20160924_100046 20160924_101102 20160924_102752

14484691_1652944835018029_4602254899860924473_n

Comments

comments, Login your facebook to comment