625.500.560.350.160.300.053.800.900.160.90யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கேரளா கஞ்சா வர்த்தகம் தொடர்பில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

130 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா போதைப்பொருள் பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து கடந்த 20 ஆம் திகதி மீட்கப்பட்டது. இதன் பெறுமதி 2கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பிலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை குடாநாட்டில் மாத்திரம், 67 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளின் அறிக்கைலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment