வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் பழயை மாணவர்கள் ஏற்பாடு செய்த மாபெரும் சிரமதானப்பணிகள் இன்று(25.09.2016) காலை 7.30மணிக்கு பாடசாலை வளவில் ஆரம்பமானது

இதில் வவுனியா பொலிசார், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் வடமாகாணசபை உறுப்பினரும் பழைய மாணவருமான செ. மயூரனும் சிரமதான பணியில் கலந்து கொண்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

P1210580

P1210600 P1210605 P1210608 P1210615 P1210620 P1210646 P1210664 P1210669 P1210671 P1210680 P1210683 P1210684

Comments

comments, Login your facebook to comment