வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய Dr.பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2016இற்கான நிதியில் பூவரசன்குளம் – செட்டிகுளம் வீதியின் பூவரசன்குளம் பிரதான சந்தியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு அண்மையில் கௌரவ அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் அமைச்சரின் செயலாளர் ப.சத்தியசீலன், அமைச்சரின் இணைப்பாளர்களாகிய பா.சிந்துஜன், அ.சுரேந்தர், இ.சஜீவன், பூவரசங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பாடசாலை சமூகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

14432978_1822714107962692_2934942493976183468_n

14440605_1822714061296030_8841984218523747350_n 14440759_1822714171296019_8980788431472152257_n 14440881_1822714321296004_3983387093705143533_n 14457461_1822714251296011_7174645885094100628_n 14479571_1822714594629310_6242317078775824483_n

Comments

comments, Login your facebook to comment