வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று (27.09.2016) வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 6மில்லியன் பெறுமதியான மின் மாசகற்றல் கருவி வழங்கப்பட்டுள்ளது.

இது பற்றி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு. அகிலேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

இந்த இயந்திரம் எமது வைத்தியசாலைக்கு கிடைத்தது நல்லவிடயம். இதனால் சுற்றுப்புறசூழலுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி வைத்தியசாலையில் காணப்படும் ஊசி,சிறின்யர் போன்றவறான கழிவுப்பொருட்களை அகற்றமுடியும் என தெரிவித்தார்.

DSC_0096

DSC_0098 DSC_0099 DSC_0100 DSC_0104 DSC_0105 DSC_0106 DSC_0108

Comments

comments, Login your facebook to comment