வவுனியா உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு இன்று ( 27.09.2016) காலை 10.00மணியளவில் விஜயம் மேற்கொண்ட வடமாகாண அளுநர் கெளரவ. ரெஜினோல்ட் குரே . பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோர் மக்கள் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டனர்.
இவ் மக்கள் சந்திப்பு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
IMG_9435
IMG_9436 IMG_9438 IMG_9440 IMG_9441 IMG_9446

Comments

comments, Login your facebook to comment