வவுனியா வைரவர்புளியங்குளத்தை சேர்ந்த தளையசிங்கம் கீர்த்தீபன் வயது 25 என்ற இளைஞன் இன்று காலை 28.09.2016 காலை அகால மரணமாகியுள்ளார் .

குறிப்பிட்ட இளைஞனது தந்தையார் புற்றுநோய்காரணமாக அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார் என்றும் தன் தந்தைக்கு துனையாக வைத்தியசாலையில் இருந்த வேளை இன்று(28.09.2016)  காலை குளியலறையில் வழுக்கி வீழ்ந்ததினால் தலையில் பலமாக அடிபட்டதினாலேயே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

viber image

Comments

comments, Login your facebook to comment