வவுனியா பிராந்திய மலேரியா தடை இயக்கம் அலுவலகத்தினால் பணியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு

வவுனியா பிராந்திய மலேரியா தடை இயக்கம் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களை கௌரவித்து நினைவுகேடயங்கள் வழங்கம் நிகழ்வு இன்று (28.09.2016) காலை வவுனியா புலேஸ் விருந்தினர் விடுதியில் மலேரியா தடை இயக்க அலுவலகத்தின் வைத்திய அதிகாரி எம் . மகேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் திருமதி பசுபதிராஜா, மாவட்ட காரியாலய நிர்வாக முகாமையாளர் திருமதி வி. நிஷங்க, அலுவலக கணக்காளர், ஆகியயோர் கலந்து கொண்டு மலேரியா தடை இயக்க அலுவலக பணியாளர்கள் மேற்கொண்ட பணிகளை கௌரவித்து நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

DSC_0101

DSC_0102 DSC_0103 DSC_0104 DSC_0105 DSC_0107 DSC_0108 DSC_0109 DSC_0111 DSC_0112 DSC_0113 DSC_0114 DSC_0115 DSC_0117 DSC_0118 DSC_0119 DSC_0120 DSC_0121 DSC_0122 DSC_0123 DSC_0124 DSC_0125 DSC_0126 DSC_0127 DSC_0128 DSC_0129 DSC_0130 DSC_0131 DSC_0132 DSC_0133

Comments

comments, Login your facebook to comment