625.500.560.350.160.300.053.800.900.160.90அப்புத்தளை பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை அப்புத்தளை தம்பேத்தென்ன பிரதேசத்தில் நடந்துள்ளது.

இதில் 50 வயதயான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவனும், மனையும் விறகு வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்ற நிலையில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த மனைவி தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

comments, Login your facebook to comment