DSC_0157கடந்த யுத்தம் நிறைவுற்றதையிட்டு பல பகுதிகளிலும் வைத்து கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றபின்னர் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைத்துவைக்கும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அந்த நிலையில் இன்று (29.09.2016) காலை 10.30மணியளவில் நான்கு முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நிலைய பொறுப்பதிகாரி எம். ஏ. ஆர். கமில்டோன் தலைமையில் இடம்பெற்றது.  எஸ்.கமல்ராஜ் (வயது-32) , கே.விமலச்சந்திரன் (வயது-40), க.கருணாகரன் (வயது-41) , கு.ரமணேஸ்வரன் (வயது-31) அவர்களுக்கான சான்றிதழ்களும் உறவினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மும்மதத் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள், விமானப்படையினர், தரைப்படையினர் பொலிசார் என பலரும் கலந்து கெண்டனர்.
முன்னாள் போராளிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
DSC_0142
DSC_0140 DSC_0143 DSC_0147 DSC_0148 DSC_0149 DSC_0150 DSC_0151 DSC_0152 DSC_0153 DSC_0154 DSC_0157 DSC_0158 DSC_0167 DSC_0170 DSC_0179 DSC_0183 DSC_0189 DSC_0193 DSC_0195

 

Comments

comments, Login your facebook to comment