625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)42 ஆவது தேசிய விளையாட்டு விழா கொண்டாட்டங்கள், யாழ். அல்பிரட் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

நிகழ்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது.

அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம் மற்றும் தயாசிறி ஜயசேகர உட்பட வடக்கில் உள்ள பல அரசியல் தலைவர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

அத்துடன் பல கலாச்சார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழில் நடைபெறும் தேசிய நிகழ்வின் மூலம் நல்லிணக்கத்திற்கு சாதகமான நிலையினை ஏற்படுத்தும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment