நிரந்தர நியமணம் வழங்கக்கோரி வடகிழக்கு ரயில் கடவைக்காப்பாளர் ஒன்றியம் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்புக் காரணமாக வவுனியா புகையிரதக்கடவைகளில் பொலிசார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி வந்த உழியர்கள் தமக்கு 7500ரூபா தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. எனினும் 15ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கக்கோரி நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
DSC_0099 DSC_0097 DSC_0093 DSC_0098 DSC_0091 DSC_0088 DSC_0089

Comments

comments, Login your facebook to comment