வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாகாண மடட கண்காட்சி நிக்லஸில் மாணவன் ஒருவனால் காட்சிபடுத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் இயந்திரத்தின் மூலம் சுத்தமான சுடுநீர் மற்றும் கொதித்து ஆறிய குடிநீர் என்பவற்றை பெற்றுக்கொள்வதற்காக விசேடமாக அமைக்கப்படட பொறி முறைமையை தற்போது நீங்கள் காண்கிறீர்கள்! இதன் மூலம் மணித்தியாலத்துக்கு நான்கு முதல் ஐந்து லீற்றர் வரையான சுடு தண்ணீர் அல்லது கொதித்து ஆறிய நீரை பெற்று கொள்ளலாம் !

Comments

comments, Login your facebook to comment