சற்றுமுன்னர் வெளியாகிய தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்ரமணிய வித்தியாசாலையை சேர்ந்த மாணவி காந்தரூபன் சாதுர்யா 181 புள்ளிகளை பெற்று முல்லைத்தீவு மாவட்ட ரீதியில் 4ம் இடத்தினை இடத்தினை பெற்று தனது பாடசாலைக்கும் குடும்பத்தினருக்கும் ,முல்லை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அத்தோடு முதலாவது இடத்தில் 182 புள்ளிகளுடன் 3மாணவர்கள் சித்தியடைத்துள்ளனர்.இவர்கள் தொடர்பான விபரங்கள் இன்னும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.

Comments

comments, Login your facebook to comment