யாழ் அச்சுவேலி ஆவரங்கால் பகுதியில் கோர விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக யாழிலிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார் கென்டர் ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக அறியப்படுகிறது.

இவ்விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர் இதேவேளை இருவரும் கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளதாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவிக்கின்றனர் வீதியில் காயப்பட்டவர்களது எழும்பு துண்டுகள் சிதறிகிடப்பதையும் அவதானிக்க முடிகிறது.

aceden01aceden02aceden03aceden04aceden05

Comments

comments, Login your facebook to comment