வெளியான புலமைப்பரிசில் பரீட்சை அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாமிடத்தில் புதுக்குடியிருப்பு சுப்ரமணிய வித்தியாசாலை சாதனை படைத்துள்ளது .

வெளியான புலமைப்பரிசில் பரீட்சை அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 182 புள்ளிகளைப்பெற்று மூன்று மாணவர்களும் 181 புள்ளிகளைப்பெற்று இருவர் 4ம் இடத்திலும் தெரிவாகியதனடிப்படையில் 34சித்திகளுடன் விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலை முதலாமிடத்திலும் 181 புள்ளிகளைப்பெற்று காந்தரூபன் சாதுரியா 4ம் இடத்தை பெற்றதன் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 4ம் இடத்தில் சித்தியையும் பெற்றுள்ளதோடு மாவட்ட ரீதியிலான பெறுபேறுகளின்படி 26 சித்திகளுடன் இரண்டாமிடத்தில் புதுக்குடியிருப்பு சுப்ரமணிய வித்தியாசாலை திகழ்கின்றது .0-02-03-34b9e08db9c33441a85a49da9c576bfd869b40aabacd418e6c10c82fd2b0f243_full 0-02-03-55d120b204c1459c81823899a7b998405d501a121c14a4ad405a4243274f6ea6_full

Comments

comments, Login your facebook to comment